மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பற்றிய உண்மை இதுதான்

ஒரு குழந்தை பிறக்கும் போது, அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் ஒன்றை தயாரிப்பார்கள். அதிலும் மூலம் நட்சத்திரம் என்றால் அனைவரும் கவலைக் கொள்வார்கள் அதற்கு காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது என்பதாகும். மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ரகசியத்தின் உண்மைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் 27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இது ஒரு பெண் நட்சத்திரமாக … Continue reading மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பற்றிய உண்மை இதுதான்